8 முதல் 10 வரை: வடசேரி, வாத்தியார் விளை, தெங்கம்புதூர், நைனாபுதூர், சிதரால், ஞாறாம்விளை, திக்குறிச்சி, பேரை, பயணம், உண்ணாமலைகடை, களுவன்திட்டை, பயணம், ஞாறாம்விளை, புத்தன்சந்தை, மேல்பாலை, பனிச்சமூடு, பளுகல், கண்ணுமாமூடு, குழித்துறை தாலுகா அலுவலகம்,களுவன்திட்டை, மருதங்கோடு, விளவங்கோடு, நாகர்கோவில் கிறிஸ்துநகர், வாட்டர் டேங்க்ரோடு, வேப்பமூடு, கிருஷ்ணன்கோயில், திங்கள்சந்தை, செம்பொன் விளை, தலக்குளம்.
வெள்ளி, 30 ஜூலை, 2010
1ம் தேதி முதல் குமரிமாவட்டத்தில் மின் தடை நேரம் மாற்றம்
குமரிமாவட்டத்தில் மின் தடை நேரம் வருகிற 1ம் தேதி முதல்
மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கன்னியாகுமரி மின்பகிர் மான வட்ட
மேற்பார்வை பொறியாளர் பகவதியப்பன் பிள்ளை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி
இருப்பதாவது: காலை 6 முதல் 8 வரை: நேசமணி நகர்,ராமவர்ம புரம், மத்தியாஸ்
நகர், கே.பி. ரோடு, ராமன்புதூர், பார்வதிபுரம், புத்தேரி, வாரியூர், பள்ளம்,
கோதநல்லூர், மூலச்சல், ஈத்த விளை, முட்டைக்காடு, செம்பருத்தி விளை, கீரிப்பாறை,
பால் குளம், பாலமோர், களியக்காவிளை, குலசேகரம், கன்னியாகுமரி, ஆவரைகுளம், வழுக்கம்
பாறை, மார்த்தாண்டம், வெட்டுமணி, மாமூட்டுகடை, விரி கோடு, காரவிளை, அருமனை, ஆத்தூர், வெங்கஞ்சி, முஞ்சிறை, மெதுகும்மல், கருங்கல், கிள்ளியூர், பாலூர்.
8 முதல் 10 வரை: வடசேரி, வாத்தியார் விளை, தெங்கம்புதூர், நைனாபுதூர், சிதரால், ஞாறாம்விளை, திக்குறிச்சி, பேரை, பயணம், உண்ணாமலைகடை, களுவன்திட்டை, பயணம், ஞாறாம்விளை, புத்தன்சந்தை, மேல்பாலை, பனிச்சமூடு, பளுகல், கண்ணுமாமூடு, குழித்துறை தாலுகா அலுவலகம்,களுவன்திட்டை, மருதங்கோடு, விளவங்கோடு, நாகர்கோவில் கிறிஸ்துநகர், வாட்டர் டேங்க்ரோடு, வேப்பமூடு, கிருஷ்ணன்கோயில், திங்கள்சந்தை, செம்பொன் விளை, தலக்குளம்.
10 முதல் 12 வரை:கொட்டாரம், ராஜாவூர், தோவாளை, தக்கலை,
பத்மநாபபுரம், சுங்கான்கடை, புலியூர்குறிச்சி, வில்லுக்குறி, அணைமுகம், களியல்,
மேலமணக்குடி, பள்ளம், பொட் டல், மேலகிருஷ்ணன்புதூர், கோணம், பாரதிநகர்,
வடிவீஸ்வரம், மீனாட்சிபுரம், கணேசபுரம், கலெக்டர் அலுவலகம்.
12 முதல் 2 வரை: அழகியமண்டபம், பூந்தோப்பு, பாலப்பள்ளி,
முளகுமூடு, பள்ளியாடி, கொல்லங் கோடு, சூழால்,தேங்காய்பட்டணம், பைங்குளம், நித்திர
விளை, மங்காடு, கோதை யார், செட்டிக்குளம், கோவ ளம், கொட்டாரம், திருமூலநகர்,
கீழமறவன் குடியிருப்பு, வல்லன்குமாரவிளை, இருளப்பபுரம், கோட்டார், வெள்ளமடம்,
இரும்பிலி, பாலப்பள்ளம், ஆலஞ்சி, குறும்பனை, மண்டைக்காடு, புதூர்,
திருநயினார்குறிச்சி, வெள்ளிச்சந்தை.
2 முதல் 4 வரை: ஈத்தாமொழி, புதூர், மங்கா விளை, இரணியல்,
கண்டன் விளை, நெய்யூர், வட்டம், நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை,
கிருஷ்ணன்கோவில், டிஸ்லரி ரோடு, பள்ளி விளை, அனந்தன்பாலம், பள்ளவிளை,
எறும்புக்காடு, காரவிளை, ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், வெள்ள மோடி, அருமநல்லூர்,
முக்கடல், கிராமம், அழகியபாண்டியபுரம், கடுக் கரை.
மாலை 4 முதல் 6 வரை: சுவாமியார்மடம், பிலா விளை,
திருவட்டார், குமரன் குடி, சுருளகோடு, திக்கணங் கோடு, வடசேரி, கலுங்கடி,
ஒழுகினசேரி, வெள்ளிவிளாகம், பம்மம், காஞ்சிர கோடு, கட்டையன் விளை, சசீந்திரம்,
தேரேக்கால்புதூர், தேரூர். காலை 6&7 மற்றும் மாலை 5&6: பூதப்பாண்டி,
தாழக்குடி. காலை 6&7 மற்றும் மாலை 4&5:ஆசாரிபள்ளம், தோப்பூர், பெருவிளை,
வேம்பனூர். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக