வெள்ளி, 30 ஜூலை, 2010

மரண செய்தி - திருவிதாங்கோடு

திருவிதாங்கோடு சீக்கார் வீட்டு (நைனா மன்ஸில்), பர்மா பெத்தாப்பா நைனா முஹம்மது ஸாஹிப் அவர்களின் முதல் மனைவியின் மூத்த மகள் பாத்தகண்ணு (பாத்திமா) அவர்கள் திருவனந்தபுரத்தில் வபாத்தானார்கள். இன்று (ஜூலை 30, வெள்ளிக் கிழமை) காலை திருவனந்தபுரத்தில் அடக்கம் செய்ய எண்ணியுள்ளார்கள். இவர் திருவை 'எம்மோரு' வீட்டு ஹுஸைன் சாஹிபின் மனைவி. சீக்கார் வீட்டு ஷம்சுத்தீன் அவர்களின் மூத்த சகோதரி. திருவனந்தபுரத்தில் அல்-ஆரிஃப் மருத்துவமனைக்கு அருகிலிருக்கும் குழந்தைகள் மருத்துவரான டாக்டர் பாரூக் அவர்களின் மாமியார்.
அல்லாஹு அன்னாரின் பிழைகளைப் பொறுத்து, ஜன்னத்தில் உயர்பதவியை அளித்திட துஆ செய்வோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்... 

0 comments:

கருத்துரையிடுக