இந்த ரமலானில் புகைபிடிககும் பழக்கத்தை கைவிடுபவர்களுக்கு ஷார்ஜா இஸ்லாமிய அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ரமலானில் புகைத்தலை நிறுத்தி புதிய வாழ்க்கை தொடங்க போவதாக கூறி நூற்றுக்கணக்கானோர் இந்த அமைப்பில் பதிவுசெய்துள்ளதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ரமலான் மாதத்திலும் புகைபிடித்தலை நிறுத்த பலத்திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
ஷார்ஜா: புகைத்தலை நிறுத்தினால் 10000 திர்ஹம் பரிசு
புகைத்தலை நிறுத்துபவர் மருத்துவ பரிசோதனை மூலம் அதனை நிரூபிக்க வேண்டும். ரமலானில் 30 நாளும் புகைபிடிக்கதாவரை தேர்ந்தெடுத்து குலுக்கல் முறையில் 10000 திர்ஹம் பரிசளிக்கப்படும்.
Labels:
புகைபிடித்தல்,
ஷார்ஜா
0 comments:
கருத்துரையிடுக