மும்பையில் கடந்த 2003ம்ஆண்டு நடந்த இரட்டைக்குண்டு வெடிப்புதொடர்பான வழக்கில்மரண தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டுமும்பையில் இருஇடங்களில் அடுத்தடுத்துகுண்டுகள் வெடித்ததில் 54பேர் கொல்லப்பட்டனர்.இந்த வழக்கு மும்பைசிறப்பு நீதிமன்றத்தில்நடந்து வந்தது. இந்தவழக்கில் ஹனீஃப் சையது,அவரது மனைவி ஃபாமீதா,அஸ்ரத் அன்சாரிஆகியோர் குற்றவாளிகள்என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, கடந்த 4-ம்தேதி தண்டனைவழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது.பின்னர், தண்டனைஅறிவிப்பு இன்றைக்குஒத்திவைக்கப்பட்டது.
இன்று தண்டனைகளை வாசித்த நீதிபதிகள், குற்றவாளிகள்மூவருக்கும்வழங்கப்படுவதாகஅறிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பு இருந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது
0 comments:
கருத்துரையிடுக