அழைப்பிதழை படிக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
சனி, 15 ஆகஸ்ட், 2009
திருவிதாங்கோட்டில் மருத்துவ உதவி வழங்கும் நிகழ்ச்சி, மருத்துவ விழிப்புணர்வு முகாம் மற்றும் மனித நேய பிரார்த்தனை கூட்டம்
இஸ்ஸானியாதுல் இஸ்லாம் இந்தியா மெடிக்கல் பவுண்டேசன் டிரஸ்ட் ஏற்பாடு செய்துள்ள மருத்துவ உதவி வழங்கும் நிகழ்ச்சி, மருத்துவ விழிப்புணர்வு முகாம் மற்றும் மனித நேய பிரார்த்தனை கூட்டம் ரசீதா ஆடிட்டோரியத்தில் வைத்து வரும் ஞாயிறு மாலை சரியாக 7.00 மணி அளவில் நடை பெற உள்ளது.
ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் செய்திட, நவீன மருத்துவ செய்திகளை அறிந்திட, மனதை வருடும் மனித நேயக் கருத்துக்களை கேட்டிட அனைவரையும் இஸ்ஸானியாதுல் இஸ்லாம் இந்தியா மெடிக்கல் பவுண்டேசன் டிரஸ்ட் அழைக்கிறது.
Labels:
தகவல்கள்,
திருவிதாங்கோடு,
பொதுக்கூட்டம்,
மருத்துவம்
0 comments:
கருத்துரையிடுக