வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

திருவை இளைஞன் ஓமானில் சாதனை




திருவிதாங்கோடு அஞ்சுவன்னம் தெருவில் வசித்து வரும் குலசேகரத்தை சார்ந்த ஷேக் முஹம்மது என்னும் இளைஞர் ஓமானில் ENHANCE நிறுவனத்தில் fleet administrator ஆக பணி ஆற்றி வருகிறார், இவர் அங்கு நடந்த இறகு பந்து போட்டியில் இரட்டையர் பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் துபாயில் இம்மாதம் மத்திய கிழக்கு நிறுவனங்களுக்கு இடையே நடை பெறவிருக்கும் போட்டியிலும் கலந்துகொள்கிறார்.

0 comments:

கருத்துரையிடுக