திங்கள், 21 செப்டம்பர், 2009
கணினி தகவல்கள் : 7
பழுதான "சிடி"யில் இருந்து தகவல்களை மீண்டும் பெற.......
நாம் நமது கோப்புகளை சிடியில் வைத்து இருப்போம்,சில நேரம் நமது சிடி பழுதுதடைந்துவிடும்,அந்த சிடியில் உள்ள கோப்புகள் மிகவும் தேவையானவையாக இருக்கும்.
இந்த மாதிரி நேரத்தில் CDRecoveryToolboxFreeSetup எனும் மென்பொருள் பழுதான நமது சிடியில் இருந்து கோப்புகளை மீண்டும் பெற்றுதர பயன்படுகிறது.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
பின்பு இந்த மென்பொருளை Open செய்யவும்
சிடியில் உள்ள அணைத்து கோப்புகளும் இபொழுது இந்த List-ல் இருக்கும். உங்களுக்கு தேவையான கோப்புகளை Tick செய்து கொள்ளவும். அணைத்து கோப்புகளையும் Tick செய்து கொள்ளமுடியும்.
Save என்று கூடுத்த பின்பு, சிடியில் இருந்து தகவல்கள் சேமிக்கப்படும்.
Click Here To Download CD Recovery Toolbox Free
Labels:
கணினி தகவல்கள் : 7
0 comments:
கருத்துரையிடுக