
செவ்வாய், 15 செப்டம்பர், 2009
இஸ்லாமியர்களுக்கான ஸெர்ச் மெஷின்

எத்தனை தான் கவனமாக இருந்தாலும் சமயங்களில் வேண்டாத தகவல்களும் ஆபாசமான படங்களும் எட்டிப்பார்த்து சங்கடத்தை தருவதுண்டு. இந்த சங்கடத்தை தவிர்த்து நல்லவிதமான தகவல்களை மட்டுமே தருவது தான் ஐயம்ஹலால் தேடியந்திரத்தின் நோக்கம்.இஸ்லாமியர்கள் தவறு என்று கருதக்கூடிய பதங்களை தவிர்த்து விட்டு தேடல் முடிவுகளை இது படியலிட்டு தருவதாக கூறுகிறது. எனவே இஸ்லாமியர்கள் இதில் சங்கடமில்லாமல் தேடலாம்.
Labels:
கணினி தகவல்கள் : 6
0 comments:
கருத்துரையிடுக