புதன், 16 செப்டம்பர், 2009

கட்டுப்பாடில்லாத இந்திய போர்விமானம்

இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக விமானத்திலிருந்து 250 கிலோ எடை உள்ள குண்டு கீழே விழுந்து வெடித்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக விமானம் எப்போதும் போல் பயிற்சி மேற்கொண்டிருந்தது. அப்போது ராஜஸ்தானின் போக்ரான் அருகில் விமானத்தில் பொருத்தப்பட்ட குண்டு தவறி விழுந்து வெடித்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் ஏன், எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

0 comments:

கருத்துரையிடுக