ஞாயிறு, 27 செப்டம்பர், 2009
ஐ.டி.ஐ.,மற்றும் பட்டதாரிகளுக்கு மெட்ரோ ரயில் கழகத்தில் வேலைவாய்ப்பு
டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தில் 1303 காலி பணியிடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. பதவியின் பெயர் வருமாறு:
1) அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்ட் : காலியிடங்கள்- 18
கல்வித்தகுதி: பி.காம். matrum
வயது: 18 -28
சம்பளம்: ரூ.5000-7,625 மற்றும் இதர சலுகைகள்.
2) கஸ்டமர் ரிலேஷன்ஸ் அசிஸ்டெண்ட்: காலியிடங்கள்- 318 (முன்னாள் படைவீரர்களுக்கு 45 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது)
வயது: 18லிருந்து 28க்குள்.
சம்பளம்: ரூ.5,000 - 7,625 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு மற்றும் 6 மாத கம்ப்யூட்டர் படிப்பு.
3) மெயின் டெய்னர்: காலியிடங்கள்- 961 (எலக்ட்ரீசியன் - 351, பிட்டர் - 209, எலக்ட்ரானிக் மெக்கானிக் - 336, ஏ.சி.மெக்கானிக் 65) இதில் 137 இடங்கள் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது: 18-28 லிருந்து 28.
சம்பளம்: ரூ.3,900- ரூ.6,150 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: சம்பந்தப்பட்ட டிரேடில் என்சிவிடி அங்கீகாரம் பெற்ற ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4) ஸ்டோர்ஸ் அசிஸ்டெண்ட்: காலிய¤டங்கள் - 3 இதில் ஒரு இடம் ஊனமுற்றோருக்கு ஒதுக்கப்பட்டது.
வயது: 18-28.
சம்பளம்: ரூ.5000- 7625.
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. விற்பனை மற்றும் ஏற்றுமதி துறை ஒவ்வொன்றிலும் 3 வருட பணி அனுபவம்.
MS Word, Excel, Power point, internet - Typing போன்றவை தெரிந்திருக்க வேண்டும். மெட்டீரியல் விற்பனை துறையில் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் www.delhimetrorail.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவம் மற்றும் பிற விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சாதாரண தபாலில் "DMRC Ltd., Post Bag No9,‘‘ Lodhi Road, New Delhi 110003" என்ற முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும். விண¢ணப்பம் அனுப்பும் உறையின் மேல் பகுதியில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர், கோடு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி www.delhimetrorail.com தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.10.2009.
0 comments:
கருத்துரையிடுக