கடந்த வெள்ளிக்கிழமை நேப்பிள்ஸிலுள்ள ஓரியன் வங்கி, சான் கிளமெண்ட்டில் உள்ள பசிபிக் கோஸ்ட் நேஷனல் வங்க மற்றும் சாரசோடாவில் உள்ள செஞ்சுரி வங்கி எப்எஸ்பி ஆகியவை மூடப்பட்டன.
ஓரியன் வங்கி 2.7 பில்லியன் சொத்துக்களையும் 2.1 பில்லியன் டெபாசிட்டுகளையும் கொண்டிருந்தது. செஞ்சுரி வங்கி 728 மில்லியன் சொத்துக்கள் மற்றும் 631 டெபாஸிட்டுகளையும் கொண்டுள்ளது. பசிபிக் கோஸ்ட் நேஷனல் வங்கி 134.4 மில்லியன் சொத்துக்கள் மற்றும் 130.9 மில்லியன் டெபாஸிட்டுகளும் உள்ளன. இந்த மூன்று வங்கிகளையும் அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டது.
0 comments:
கருத்துரையிடுக