வெள்ளி, 13 நவம்பர், 2009

மணிக்கு ரூ.65 ஆயிரம் சம்பாதிக்கும் 10 வயது சிறுவன்.

 சேர்ந்த சிறுவன் அதிபுத்ரா அப்துல் கனி. இவனுக்கு 10 வயது தான் ஆகிறது. 2 கம்பெனிகளுக்கு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறான். வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கும் 2 கம்பெனிகளை அவன் தாயார் நடத்தி வருகிறார். இந்த கம்பெனிகளுக்கு அவனை தலைமை அதிகாரியாக அவன் தாயார் நியமித்து இருக்கிறார். கவுரவத்துக்காக அவன் இந்த பதவியில் நியமிக்கப்படவில்லை. திறமை காரணமாக தான் அவன் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறான். தொழில்துறையில் அவன் பல நுணுக்கங்களை அறிந்தவனாக இருக்கிறான். இதனால் தான் அவன் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறான். அவன் திறமையை அவன் தாயார் மட்டும் அறிந்து இருக்கவில்லை. மற்றவர்களும் அவன் திறமையை மதித்தனர்.

பல பல்கலைக்கழகங்கள் அவனை தங்கள் மாணவர்களுக்கு சிறப்புரை நிகழ்த்துவதற்காக அழைத்தன. இதற்காக அவனுக்கு ஒரு மணி நேரத்துக்கு 65 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளித்து வருகின்றன.

0 comments:

கருத்துரையிடுக