புதன், 9 டிசம்பர், 2009

அறிக்கை தர 17 ஆண்டுகள் ஏன்..? விளக்குகிறார் லிபரான்!

பாபர் மஸ்ஜித் இடிப்பு பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட லிபரான் கமிசன், அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய 17 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது ஏன் என்பது பற்றி லிபரான் அறிக்கையில் கூறப்பட்டுள்ள காரணங்களை தமிழன் எக்ஸ்பிரஸ் இதழ் வெளியிட்டுள்ளது. படிக்க இங்கே கிளிக் செய்க;

0 comments:

கருத்துரையிடுக