skip to main |
skip to sidebar
- சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 2600 கோடி
- ரூ. 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 1 சதவீத வட்டிச் சலுகை.
- ரூ. 1000 கோடியில் அங்கீகரிக்கப்படாத தொழில் பிரிவினருக்கான சமூகபாதுகாப்பு நிதியம்.
- ஊரக வளர்ச்சிக்கு ரூ. 66,000 கோடி ஒதுக்கீடு
- குறைந்த விலை வீடுகளுக்கான மானியம் நீட்டிப்பு. குடிசையில்லா நகர்களை உருவாக்க திட்டம்
- மகளிர், குழந்தைகள் நலனுக்கு ரூ.22,300 கோடி
- தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு 'ஸ்மார்ட் கார்ட்'
- தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டம்
- மகளிர், குழந்தைகள் நலனுக்கான நிதி 50 சதவீதம் அதிகரிப்பு
- நகர்ப்புற வளர்ச்சி, நகர்ப்புற ஏழைகள் நலனுக்கு ரூ. 5,400 கோடி
- இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி
- புந்தல்கந்த் வறட்சி நிவாரணத்திற்கு ரூ. 1200 கோடி நிதியுதவி
- 2000 மக்கள் தொகை கொண்ட எல்லா கிராமங்களிலும் வஙகிகள் திறக்கப்படும்
- பாரத் நிர்மான் திட்டத்திற்கு ரூ. 48,000 கோடி
- தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 40,100 கோடி ஒதுக்கீடு
- பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு ரூ. 31600 கோடி
- சுகாதாரத் துறை திட்டங்களுக்கு ரூ. 22,300 கோடி
- இப்போதைய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது
- 2022ம் ஆண்டில் 20,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்
- ஊரக வளர்ச்சிக்கான நிதி 25 சதவீதம் அதிகரிப்பு
- உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா தயார்
- மின் சக்தித் துறைக்கு ரூ. 5130 கோடி
- சாலை கட்டமைப்பு வசதியைப் பெருக்க ரூ. 19894 கோடி
- அடிப்படைக் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு ரூ. 1.73 லட்சம் கோடி
- மரபு சாரா எரிசக்தித் திட்டங்களுக்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு.
- தேசிய மாசு இல்லா எரிபொருள் நிதியம் அமைக்கப்படும்
- விவசாயக் கடன்களுக்கு 2 சதவீத மானியம்
- திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.200 கோடி
- வங்கித் துறையில் தனியாரை ஊக்குவிக்க நடவடிக்கை
- சில்லறை வர்த்தகம் தொடர்பான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
- 2011ம் ஆண்டில் ரூ. 3.75 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு.
- 5 மாபெரும் உணவுப் பூங்காங்கள் அமைக்கப்படும்
- தினந்தோறும் 20 கி.மீ புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்
- அதிக பொருளாதார மண்டலங்கள் அமைக்க திட்டம்
- நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கு 13 சதவீத கூடுதல் நிதி
- வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு
- வட கிழக்கில் விவசாயத்துறையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதியுதவி
- ஏற்றுமதியை ஊக்குவிக்க 2 சதவீத வரி சலுகை நீட்டிப்பு
- அரசு வங்கிகள் விவசாய கடன்களை அதிக அளவில் அளித்து வருகின்றன
- ஊரக வங்கிகளை மேலும் ஸ்திரப்படுத்த கூடுதல் நிதி
- விவசாய வளர்ச்சிக்கு 4 அம்ச திட்டம்
- அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 16,000 கோடி உதவி
- பெட்ரோலிய விலைகள் குறித்த பாரிக் கமிட்டி பரிந்துரையை அமலாக்க யோசனை
- 2 மாதங்களில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்
- வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கை மேலும் எளிமையாக்கப்படும்.
- மேலும் அதிக தனியார் வங்கிகளுக்கு லைசென்ஸ்கள் தரப்படும்
- சமூக பொருளாதார திட்டங்களுக்கு அதிக நிதி
- தனியார் முதலீடுகளால் 9 சதவீத வளர்ச்சி நிச்சயம் சாத்தியம்
- நேரடி வரிகள் தொடர்பாக ஏப்ரல் 1ம் தேதி முதல் புது திட்டம்
- உரங்கள் மீதான மானியம் குறைக்கப்படும்
- இந்த ஆண்டு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ரூ. 25,000 கோடி அரசு முதலீட்டை வாபஸ் பெற இலக்கு
- விரைவில் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்
- அரசுச் செலவீனங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- இரண்டு இலக்க பணவீக்கம் பெரும் கவலையளிக்கிறது
- உலக பொருளாதார சிக்கலால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சலுகைளை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது
- உற்பத்தித்துறை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது
- பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம்-விலைவாசி உயர்ந்தது
- உலக பொருளாதார சிக்கலை இந்தியா திறம்பட சமாளித்தது
- உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முயற்சி
- ஊரக அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
- அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே முக்கிய இலக்கு
- 8 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட பொருளாதாரம் சிறப்பாக உள்ளது
- தென் மேற்கு பருவ மழை பொய்த்ததால் உணவு உற்பத்தி பாதிப்பு
- கடந்த பட்ஜெட்டின்போது பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. இப்போது நிலைமை மிகவும் முன்னேறியுள்ளது.
source: thatstamil
0 comments:
கருத்துரையிடுக