புதன், 7 ஏப்ரல், 2010
மார்க்கச் சொற்பொழிவு: ஹிஜாப்
தலைப்பு: ஹிஜாப்
உரை : மௌலவி யாஸிர் ஃபிர்தௌஸி (திருவை)
இடம்: மர்கஸ் இப்ன் அல்-ஹத்தாப், பஹ்ரைன் (தாருல் குர்ஆன்).
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக, அவர்கள் (கண்ணியமானவர்கள் என)அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையவன் (33:59)
Labels:
ஆடியோ,
மார்க்க உரை
0 comments:
கருத்துரையிடுக