செவ்வாய், 25 மே, 2010

மரண செய்தி - திருவிதாங்கோடு


திருவை அஞ்சுவன்னம் ஜமாத்தைச் சார்ந்த 'குத்தி வீட்டு காட்டுவா ஸாஹிப்' அவர்கள் இன்று வபாத் ஆனார்கள். இவரது மனைவி திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்தைச் சார்ந்த 'செட்டியார் வீட்டு நூர் (NOOR)' ஆவார். 
அவரது பிழைகளைப் பொறுக்கவும், அவருக்கு சிறப்பான மறுமை வாழ்வைத் தரவும் எல்லாம் வல்ல நாயனை வேண்டுவோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.


0 comments:

கருத்துரையிடுக