வியாழன், 16 செப்டம்பர், 2010

ஆப்கனில் போதை மருந்து கடத்தும் பிரிட்டன் ராணுவ வீரர்கள்: BBC

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள பிரிட்டன் ராணுவத்தினர் போதை மருந்து கடத்தியதாக புகார் எழுந்துளளதால் ராணுவ விசாரணக்கு பிரிட்டன் உத்தவிட்டுள்ளது.இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்க அமைக்கப்பட்டுள்ள கூட்டுப்படைகளில் பிரிட்டன் ராணுவமும் உள்ளது. பாஸ்டன், காந்தகர் ஆகிய ராணுவ முகாம்களில் உள்ள பிரிட்டன் ராணுவத்தினர் போர்விமானங்களில் ஹெராயின் எனும் போதை மருந்தினை திருட்டுத்தனமாக கடத்தியதை பி.பி.சி. செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பிரிட்டன் ராணுவ தலைமையகம் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி மோப்ப நாய்கள் உதவியுடன் இதில் யார்யாருக்கு தொடர்புள்ளது , கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக