ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

இலங்கை பேருவளையில் மஸ்ஜிதுர் ரஹ்மான் விவகாரத்தில் சந்தேக நபர்களின் தடைக்காவல் நீட்டிப்பு

இலங்கை பேருவளையில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்மா பள்ளிவாசலுக்குள் நுழைந்து பள்ளிவாசலில் இருந்த சுமார் 20 பேரை வெட்டி தாக்கினர். இத்தாக்குதலில் பலர் பலத்த காயமடைந்தனர். மாஹிர், முஹைதீன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் இச்சம்பவத்துடன் சமந்தப்பட்ட 131 பேர் ஆகஸ்ட் மாதம் 6ம் தியதி வரை தடுப்புகாவலில் வைக்கப்பட்டனர். நேற்றைய முன்தினம் மீண்டும் ஆகஸ்ட் மாதம் 17ம் தியதி வரை தடைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். ஒரு குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 131 பேர் வரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டது இலங்கையில் இதுதான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:

கருத்துரையிடுக