செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009
இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
அந்தமான் தீவிலிருந்து 262 கிலோ மீட்டர் தொலைவில் 7.6 ரிக்டர் அளவில் உண்டான நிலா நடுக்கத்தை தொடர்ந்து இந்தியா, பங்களாதேஷ், மியன்மார், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலா நடுக்கம் இந்திய நேரப்படி செவ்வாய் கிழமை (11 ஆகஸ்ட் 2009) அதிகாலை 1.30 அளவில் நிகழ்ந்தது
Labels:
சுனாமி,
தகவல்கள்,
நிலநடுக்கம்
0 comments:
கருத்துரையிடுக