செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது


இன்று அதிகாலை 01.30 மணி அளவில் இந்தியா பெருங்கடலில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து இந்தியா, மியன்மார் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. பின்னர் சுனாமி உருவாக வாய்ப்பில்லை என அறிந்து சுன்னமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக