திங்கள், 17 ஆகஸ்ட், 2009

மரண செய்தி - திருவிதாங்கோடு

இன்று காலை திருவிதாங்கோட்டை சார்ந்த ( துரப்பு சமீபம் கனி வீடு) இப்ராகிம், இஸ்மாயில், ஹம்ஸா அவர்களின் தாயார் ஸுஹறா அவர்கள் வபாத்தாகி(மரணமடைந்து)விட்டார்கள் அன்னாரது கபர் அடக்கம் நாளை காலை 8 மணி அளவில் திருவிதாங்கோடு பெரிய பள்ளியில் வைத்து நடை பெறும்.

இன்னாலில்லாஹீ வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் எல்லா பாவங்களையும் பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயரிய சுவர்க்கம் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக