சனி, 8 ஆகஸ்ட், 2009

விமானக் கட்டணக் குறைப்பு!

அடுத்த மாதம் முதல் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன. ஏர் இந்தியாவின் 70 சதவீத உள்நாட்டுச் சேவைகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் கூறி உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக