வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
கன்னியாகுமரி-நாகர்கோவில் பகுதியில் நாளை மின்தடை
நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி உப மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வல்லன்குமாரன்விளை, மணவாளக்குறிச்சி, தடிக்காரன்கோணம் உபமின் நிலையங்களிலும் அதை சார்ந்த பகுதிகளிலும், நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், சுசீந்திரம் மற்றும் அதை சார்ந்த பகுதிகளிலும், கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், அஞ்சுகிராமம் மற்றும் அதை சார்ந்த பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது என்று நாகர்கோவில் மின்வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Labels:
கன்னியாகுமரி,
நாகர்கோவில்,
மின்வெட்டு
0 comments:
கருத்துரையிடுக