செவ்வாய், 1 செப்டம்பர், 2009

ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க நுகர்வோர் ஹெல்ப் லைன்: அமைச்சர் எ.வ. வேலு


தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் நுகர்வோர் எண்ணிக்கை ரேஷன் கடைகளில் அதிகரித்து வருகிறது. கூட்டம் காரணமாக விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. தாமதம் ஏற்படுவதால் பொருள்கள் தட்டுப்பாடு என கூற முடியாது.

ரேஷன் கடைகளில் உள்ள முறைகேடுகள் மற்றும் புகார் பற்றி நுகர்வோர் தகவல் தெரிவிக்க நுகர்வோர் ஹெல்ப் லைன் திட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்றார் அமைச்சர் வேலு.


0 comments:

கருத்துரையிடுக