இந்த விண்ணப்பங்கஅரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடமிருந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஷோபனா வெளிய்யிட்ட செய்தி:
கல்வி உதவித் தொகை பெற விரும்புபவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஐடிஐ, பாலிடெக்னிக், கல்லூரி முதல்வர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்களை சேகரித்த அதிகாரிகள், உரிய படிவத்தில் அவற்றை பதிவு செய்து செப்டம்பர் 18-ம் தேதிக்குள் சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளாளை சேகரித்த அதிகாரிகள், உரிய படிவத்தில் அவற்றை பதிவு செய்து செப்டம்பர் 18-ம் தேதிக்குள் சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக