இதனால் ஏற்படும் கூடுதல் நிதி சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசும், டீசல் விலை லிட்டருக்கு 4 காசும் உயர்கிறது. இந்த விலை உயர்வு, 26-ந் தேதி முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
சனி, 24 அக்டோபர், 2009
26-ந் தேதி முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசு உயர்கிறது
பெட்ரோல், டீசல் டீலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஒரு கிலோ லிட்டர் பெட்ரோலுக்கான கமிஷன் தொகை ரூ.1,028-ல் இருந்து ரூ.1,098 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோ லிட்டர் டீசலுக்கான கமிஷன் தொகை ரூ.630-ல் இருந்து ரூ.670 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதனால் ஏற்படும் கூடுதல் நிதி சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசும், டீசல் விலை லிட்டருக்கு 4 காசும் உயர்கிறது. இந்த விலை உயர்வு, 26-ந் தேதி முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
இதனால் ஏற்படும் கூடுதல் நிதி சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசும், டீசல் விலை லிட்டருக்கு 4 காசும் உயர்கிறது. இந்த விலை உயர்வு, 26-ந் தேதி முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
0 comments:
கருத்துரையிடுக