சிறுவர்கள் 3 முதல் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். இந்த ஆய்வின் முடிவில் 3 ஆண்டுகளாக விரல் சூப்பிய குழந்தைகள் மற்றும் 9 மாதங்களாக பாட்டில் பாலை குடித்த குழந்தைகளுக்கு சரியாக பேச்சு வராதது தெரியவந்தது. இந்த குழந்தைகள் சில சொற்களை உச்சரிக்க முடியாமல் தடுமாறினார்கள்.
வெள்ளி, 23 அக்டோபர், 2009
குழந்தைகள் நீண்டகாலம் விரல் சூப்பினால், பேச்சு சரியாக வராது
குழந்தைகள் நீண்டகாலம் விரல் சூப்பினால், அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களுக்கு பேச்சு சரியாக வராது என்று டாக்டர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். சிலி நாட்டை சேர்ந்த டாக்டர் கிளாரிட்டா பர்போசா தலைமையிலான டாக்டர்கள் குழு நடத்திய ஆய்வில் இது தெரியவந்து உள்ளது. அவர்கள் 128 சிறுவர்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்.
சிறுவர்கள் 3 முதல் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். இந்த ஆய்வின் முடிவில் 3 ஆண்டுகளாக விரல் சூப்பிய குழந்தைகள் மற்றும் 9 மாதங்களாக பாட்டில் பாலை குடித்த குழந்தைகளுக்கு சரியாக பேச்சு வராதது தெரியவந்தது. இந்த குழந்தைகள் சில சொற்களை உச்சரிக்க முடியாமல் தடுமாறினார்கள்.
சிறுவர்கள் 3 முதல் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். இந்த ஆய்வின் முடிவில் 3 ஆண்டுகளாக விரல் சூப்பிய குழந்தைகள் மற்றும் 9 மாதங்களாக பாட்டில் பாலை குடித்த குழந்தைகளுக்கு சரியாக பேச்சு வராதது தெரியவந்தது. இந்த குழந்தைகள் சில சொற்களை உச்சரிக்க முடியாமல் தடுமாறினார்கள்.
0 comments:
கருத்துரையிடுக