பகரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இடையே இந்த போக்குவரத்து அமைக்க படுகிறது. இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து வருகிற 2010 அல்லது 2011-ம் ஆ டில் தொடங்கும் என்று அறிவிக்க பட்டு உள்ளது. இதற்கான செலவு தொகையை 6 நாடுகளும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன.
வியாழன், 15 அக்டோபர், 2009
வளைகுடா நாடுகளை இணைக்கும் வகையில் ரெயில்பாதை
துபாய், அக்.15-6 நாடுகள் கொ ட வளைகுடா கூட்டு கவுன்சில் நாடுகளுக்கு இடையே ரெயில்பாதை அமைக்கும் பணியை தொடங்க திட்டமிட்டு இருக்கிறது. ரூ.3 லட்சம் கோடி செலவில் இந்த பாதை அமைக்க படுகிறது. ரெயில் பாதை அமைக்க படுவதன் மூலம் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் வளர்ச்சி அடை ம் என்று எதிர்பார்க்க படுகிறது.
பகரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இடையே இந்த போக்குவரத்து அமைக்க படுகிறது. இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து வருகிற 2010 அல்லது 2011-ம் ஆ டில் தொடங்கும் என்று அறிவிக்க பட்டு உள்ளது. இதற்கான செலவு தொகையை 6 நாடுகளும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன.
பகரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இடையே இந்த போக்குவரத்து அமைக்க படுகிறது. இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து வருகிற 2010 அல்லது 2011-ம் ஆ டில் தொடங்கும் என்று அறிவிக்க பட்டு உள்ளது. இதற்கான செலவு தொகையை 6 நாடுகளும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன.
Labels:
வளைகுடா;ரெயில்
0 comments:
கருத்துரையிடுக