செவ்வாய், 27 அக்டோபர், 2009

மரண செய்தி - திருவிதாங்கோடு

காந்தி வீட்டை சார்ந்த ஜனாப் பஷீர்(வஃக்பு)   அவர்களின் சகோதரியின் கணவர் சலீம் சாகிப் (திங்கள் சந்தை) அவர்கள் இன்று காலை 9 மணி அளவில் மரணமடைந்தார்கள். அவரது நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை காலை 8 மணி அளவில் பெரியப் பள்ளியில் வைத்து நடை பெறும்.
இன்னாலில்லாஹீ வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் எல்லா பாவங்களையும் பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயரிய சுவர்க்கம் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக