செவ்வாய், 10 நவம்பர், 2009

மரண செய்தி - திருவிதாங்கோடு


திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் ஒன்றாவது வார்டு மற்றும் ஹத்தாதிய தெருவை சார்ந்த மறைந்த பெரியவர் உம்மர் கண்ணு அவர்களின் மகன் ஜனாப்.நூர் முஹம்மதுவயது 60இன்று காலை(09-11-09 திங்கள்கிழமை) சுமார் 9 மணியளவில் மீன் கடைக்கு மீன் வாங்க சென்ற போது மயங்கி விழுந்தார். அவரை நெய்யூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டார் என்று உறுதி செய்து அனுப்பி வைத்தார்கள். அன்னாருடைய நல்லடக்கம் ஜூம்ஆ பள்ளீயில் இன்று மாலை ஐந்து மணீயளவில் நடை பெற்றது. இவர் குவைத்தில்புணிபுரிந்து இருக்கிறார்.இவருக்கு மனைவியும்இரண்டு திருமணமான பெண்களும் உண்டு.இவரது துணைவியார் கடையாலுமூடை சார்ந்தவர்.
வல்ல இறைவன் இவரது பாவங்களை மன்னித்து மறுமையில் சுவனம் நல்கட்டும்.இவர் விட்டு சென்ற குடும்பத்தினருக்கு பொறுமை நல்கட்டும்.ஆமீன்.

0 comments:

கருத்துரையிடுக