வியாழன், 12 நவம்பர், 2009
சென்னையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு
ஷேக் முஹைதீன் & சல்மா அவர்களின் மகளும் சந்தாக்கு முஹம்மது ஹசன் அவர்களின் பேத்தியுமான மரியம் பீவி(வயது 31) உடல் நலக்குறைவால்இன்று (11-12-2009) அதிகாலை ஒரு மணி அளவில் மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹீ வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அவரது நல்லடக்கம் இன்று மாலை திருவிதாங்கோடு பெரிய பள்ளியில் வைத்து நடை பெற்றது. .
அன்னாரின் எல்லா பாவங்களையும் பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயரிய சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போம்.
0 comments:
கருத்துரையிடுக