புதன், 16 டிசம்பர், 2009
10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு தேர்வுகள் தேதிகள் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு தேதிகளை தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது . 10 ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 23 தொடங்கி ஏப்ரல் 7 நிறைவடைகிறது . 12 ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1 தொடங்கி மார்ச் 22 நிறைவடைகிறது . மெட்ரிகுலேசன் தேர்வுகள் மார்ச் 23 தொடங்கி ஏப்ரல் 9 நிறைவடைகிறது . ஆங்கிலோஇந்தியன் தேர்வுகள் மார்ச் 23 தொடங்கி ஏப்ரல் 9 நிறைவடைகிறது.
0 comments:
கருத்துரையிடுக