வெள்ளி, 18 டிசம்பர், 2009
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு 21 பேர் விடுதலை
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களில் 21 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாஷா, அன்ஸாரி உட்பட 18 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட மதானிக்கு எதிரான மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது
0 comments:
கருத்துரையிடுக