கோவை சரக துணை போக்குவரத்து ஆணையர்விஜயகுமாரசாமி கூறுகையில், ‘மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நவீன ஸ்டிக்கர்களை ஒட்டினால் மட்டுமே தகுதிச்சான்று(எப்சி) வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது’ என்றார்.
திங்கள், 14 டிசம்பர், 2009
வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயம்.
இரவில் சாலையோரம் நிற்கும் வாகனங்கள் மீது பிற வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க நவீன ஒளிரும் ஸ்டிக்கர்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இவ்வகை ஸ்டிக்கர்கள் 700 மீட்டர் து£ரம் வரை பகல் மற்றும் இரவில் ஒளிரும் தன்மை கொண்டவை. தொலைவில் நிற்கும் வாகனங்களை எளிதில், தெரிந்து கொள்ளமுடியும்.
கோவை சரக துணை போக்குவரத்து ஆணையர்விஜயகுமாரசாமி கூறுகையில், ‘மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நவீன ஸ்டிக்கர்களை ஒட்டினால் மட்டுமே தகுதிச்சான்று(எப்சி) வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது’ என்றார்.
கோவை சரக துணை போக்குவரத்து ஆணையர்விஜயகுமாரசாமி கூறுகையில், ‘மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நவீன ஸ்டிக்கர்களை ஒட்டினால் மட்டுமே தகுதிச்சான்று(எப்சி) வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது’ என்றார்.

0 comments:
கருத்துரையிடுக