வியாழன், 28 ஜனவரி, 2010
எமிரேட்ஸ் ஏர்லைனின் சிறப்புத் திட்டம்.
துபையில் விற்பனை விழா வியாழனன்று தொடங்கி ஒரு மாதம் நடைபெறவுள்ளது. இதற்கென பிரத்யேகக் கட்டனங்களை எமிரேட்ஸ் ஏர்லைன் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து துபை சென்று திரும்ப கட்டணம் ரூ.19,461. இதில் மூன்று நாட்கள் துபையில் தங்கும் கட்டணம், ஏர்போர்ட் வரி மற்றும் நகரை சுற்றிப் பார்க்கும் கட்டணம் ஆகியவை அடங்கும். இதைத் தவிர ஒவ்வொருவரும் விஸாவிற்கு தனியாய் ரூ.3,800 செலுத்த வேண்டும். தமிழ்நாடு விற்பனை மேலாளர் சுதிர் சுகுமாரன் இத்தகவலை புதனன்று பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக