வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

துபாயில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்தின் அங்கமான ஜமாஅத்துத் தவ்ஹித் துபாயில் உள்ள அல்-வாஸ்ல் மருத்துவமனையுடன் இணைந்து ரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ரத்த தான முகாமில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களும்,பல்வேறு மொழி பேசுவோரும் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 12ம் தேதி காலை 8 மணி முதல் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது. இரத்த தானம் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட செல்பேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
சாதிக் அலி 050 5756518,
சாஜிதுர்ரஹ்மான் 0502562426

0 comments:

கருத்துரையிடுக