சனி, 27 பிப்ரவரி, 2010

கூகிள் மொழிபெயர்ப்பு சேவை இப்போது இணைய இணைப்பு இல்லாமலே !


ஒரு மொழியில் எழுதப்பட்டவற்றை மற்ற மொழிக்கு மாற்ற உதவும் கூகிள் மொழிபெயர்ப்பு சேவை முன்பு ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. மொழி என்னவென்று தெரியாவிட்டாலும் கூட கூகுளின் தளத்தில் ஆங்கிலத்தில் மாற்றிக்கொள்ள முடியும். இது ஒரு நல்ல வசதியாக இருந்தது. ஆனால் ஆன்லைனில் மட்டுமே பயனடைய முடியும் என்பதால் கொஞ்சம் வருத்தம் இருந்தது.
மேலுள்ள கட்டத்தில் உங்களுடைய செய்தியை கொடுத்து மொழியை தேர்வு செய்தால் கீழுள்ள கட்டத்தில் நீங்கள் விரும்பிய மொழியில் உங்களுடைய செய்தி மாற்றப்பட்டு வரும். இதில் தென்னக மொழிகள் இன்னும் சேர்க்கப்பட வில்லை. இந்தி மட்டுமே உள்ளது. இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மாற்றிக்கொள்ள முடியும். விரைவில் தமிழ் மற்றும் ஏனைய இந்திய மொழிகளிலும் வரும் என்று எதிர்பார்க்கலாம். இதனை தற்போது இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்தும் படியாக மென்பொருள் ஆக தந்துள்ளார்கள். பயன்படுத்தி மகிழுங்கள்
தரவிறக்கசுட்டி:Download Google Translate Desktop Client

0 comments:

கருத்துரையிடுக