வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
மரண செய்தி - திருவிதாங்கோடு
திருவிதாங்கோடு மர்ஹூம் சாவன்னா ஸாஹிப் அவர்களின் மருமகன் கனி அவர்கள் (சுமார் 58 வயது) இன்று (வெள்ளி) மதியம் 12:30 மணியளவில் கிம்ஸ் (TVM) மருத்துவமனையில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்>
தற்போது அவரது ஜனாஸா, மணலி முஹுத்தியார் விளை குடும்ப இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் நாளை மதியம் லுஹர் நேரத்தில் நல்லடக்கம் செய்ய எண்ணியுள்ளார்கள்.
அவரது பிழைகளைப் பொறுத்து, சுவன வாழ்வைத் தந்தருள வல்ல நாயனிடம் வேண்டுவோம்.
courtesy : minjamal
0 comments:
கருத்துரையிடுக