சனி, 13 மார்ச், 2010

அஷ்ஷெய்க் முஹம்மத் அல் தந்தாவி வபாதானார்


எகிப்து அல் – அஸ்ஹர் பல்கலைக்கழக வேந்தரும், இஸ்லாமிய மார்க்க அறிஞருமான அஷ்ஷெய்க்முஹம்மத் அல் தந்தாவி தனது 82 ஆவது வயதில் ரியாத்தில் வபாதானார். அவரின் குடும்பத்தினர் விரும்பிய படி ஜனாஸா நல்லடக்கம் மக்காவில் இடம் பெற்றது.
மாரடைப்பு காரணமாக இவர் ரியாதில் வைத்து மரணமடைந்தார். இவர் சவுதி அரேபிய அரசின் இஸ்லாத்தின் வளர்சிக்கு பங்களிப்பு செய்தவர்களுகான விருது ஒன்றை பெற்று கொள்வதற்கான சவுதி சென்றிருந்தார் இவர் அதிகமான் புத்தகங்களை எழுதியுள்ளார் குறிப்பாக அல் குர்ஆனுக்கு விளக்க உரையாக 15 பாகங்களையும் 7000 பக்கங்களையும் கொண்ட தப்ஸீர் பிரபலமானது.

0 comments:

கருத்துரையிடுக