புதன், 24 மார்ச், 2010

தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது - நிதின் கத்காரி


தீவிரவாத  செயல்களில் ஈடுபடுவோருக்கு மதம் என்று ஓன்று கிடையாது . அவர் எம்மதத்தையும் சார்ந்தவர் அல்ல என் பாஜக தலைவர் நிதின் கத்காரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிதின் கத்காரி, "கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு ஹிந்து ஒரு முஸ்லீமை  கொல்ல மாட்டான்; அது போலவே கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு முஸ்லீம் ஒரு ஹிந்துவை கொல்ல மாட்டான்.
மாறாக அப்படி கொல்பவன் தான் பயங்கரவாதி. அவனுக்கு மதம் கிடையாது; கொள்கை கிடையாது; இனம் கிடையாது. போலி மதச்சார் பின்மையாளர்கள்தான் பயங்கரவாதிகளுக்கு மத முத்திரை குத்துகின்றனர்" என கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக