எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் சம்பந்தமான புகாரை நேரில் சென்று புகார் பதிவேட்டில் பதிவு செய்யலாம்.
வியாழன், 29 ஏப்ரல், 2010
குமரி மாவட்ட தண்ணீர் வரவில்லையா... போன் மூலம் புகார் செய்யுங்க.
குமரி மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகள், 56 பேரூராட்சிகள் மற்றும் 99 ஊராட்சிகளிலும் உள்ள பொதுமக்கள் குடிநீர் சம்பந்தமான புகார்களை தெரிவித்திட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புகார் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் சம்பந்தமான புகாரை நேரில் சென்று புகார் பதிவேட்டில் பதிவு செய்யலாம்.
அல்லது அலுவலங்களுக்கு தொலை பேசி 04652241257 மூலம் தொடர்பு கொண்டு காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பயன்பெறலாம். புகாரை பதிவு செய்வதற்கான தொலை பேசி எண்கள் மற்றும் இதர விவரங்களை www.kanyakumari.nic.in என்ற இணையதளம் மூலமா தெரிந்து கொள் ளலாம்.
0 comments:
கருத்துரையிடுக