வெள்ளி, 30 ஏப்ரல், 2010

மரண செய்தி - திருவிதாங்கோடு

இஞ்சி வீட்டை சார்ந்த மாஹீன் சாஹிப் அவர்கள் நேற்று (24/04/2010) இரவு 10.15  மணி அளவில் நெய்யூர் மருத்துவமனையில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்கள். (மகன்கள்: சுல்பி மற்றும் ஷாபி இப்ராஹீம்). இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர் அரசு போக்குவரத்தில் கண்டக்டராக பணி ஆற்றி ஒய்வு பெற்றவராவார். அன்னாருடைய சிறந்த மறுமை வாழ்க்கைக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்வோமாக. 

0 comments:

கருத்துரையிடுக