இந்நிலையில் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2010 மார்ச் இறுதியில் 58.4 கோடியாக இருந்தது. மேலும் இது இந்த ஆண்டு இறுதிக்குள் 60 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய மக்கள் தொகையில் 50 சவீதத்துக்கும் அதிகமானோர் செல்போன் பயன்படுத்துகின்றனர்.
புதன், 5 மே, 2010
செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை இந்த இறுதிக்குள் 60 கோடியை தொடும்
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 60 கோடியை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995ல் செல்போன் சேவை தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகள் முடிவதற்குள் வியக்கத்தக்க வகையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் அனைத்து விஷயங் களையும் இடைவிடாது செல்போனில் பேசுகின்றனர். செல்போன் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
தனியார் நிறுவனம் ஒன்று 2010 இறுதிக்குள் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 55.89 கோடியை எட்டும் என்றும், இந்திய தகவல் தொடர்பு துறை 2014ம் ஆண்டுக்குள் 101 கோடியாக இதன் எண்ணிக்கை உயரும் என்றும் கணக்கிட்டு இருந்தது.
இந்நிலையில் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2010 மார்ச் இறுதியில் 58.4 கோடியாக இருந்தது. மேலும் இது இந்த ஆண்டு இறுதிக்குள் 60 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய மக்கள் தொகையில் 50 சவீதத்துக்கும் அதிகமானோர் செல்போன் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2010 மார்ச் இறுதியில் 58.4 கோடியாக இருந்தது. மேலும் இது இந்த ஆண்டு இறுதிக்குள் 60 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய மக்கள் தொகையில் 50 சவீதத்துக்கும் அதிகமானோர் செல்போன் பயன்படுத்துகின்றனர்.
நன்றி: தினகரன்
0 comments:
கருத்துரையிடுக