புதன், 5 மே, 2010

நாகர்கோவிலில் ஆர்.எஸ்.எஸ். பெண்கள் பிரிவுக்கு தீவிரவாத பயிற்சி


ஏற்கனவே நாட்டை குட்டிச்சுவர் ஆக்கி வரும் ஆர்.எஸ்.எஸ், பெண்கள் பிரிவு மூலம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற தயாராகி வருகிறது. பெண்கள்  பிரிவின் மூலம் நமது மாவட்டத்தில் கணக்கெடுப்பு நடத்தியதை நாம் இதற்கு முன்பு  நமது இணையத்தில் பதிவு செய்திருந்தோம் (பார்க்க). இப்போது நாகர்கோவிலில் ஆர்.எஸ்.எஸ். பெண்கள் பிரிவை சேர்ந்தவர்களுக்கான 15 நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.  நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் முகாமில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த 75 பெண்கள் பங்கேற்றனர். முகாமை ராஷ்ட்ர சேவிகா சமிதி அகில இந்திய தலைவி பிரமிளா மேடே தொடங்கி வைத்தார்.
முகாம் மே 17-ம் தேதி வரை நடக்கிறது. இதில் தியானம்,போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. .

0 comments:

கருத்துரையிடுக