புதன், 19 மே, 2010

இந்தோனேஷியாவில் இன்றும் நில நடுக்கம்!


இந்தோனேஷியாவில் இன்று காலை 7.13 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.
மேற்கு ஜாவா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஜகார்த்தா உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின.மக்கள் கட்டடக்களை வீடுகளை ஓடி வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தினால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ரிக்டர் அளவுகோளி்ல் இது 5.4 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பும் இந்தோனேஷியாவை நிலநடுக்கம் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக