வெள்ளி, 28 மே, 2010

மரண செய்தி




சென்னை புதுக்கல்லூரி முன்னாள் தமிழ் பேராசிரியர் குளச்சல் ஷாஹுல் ஹமீது அவர்களின் மனைவி   பல்கீஸ் அவர்கள் வெள்ளி அதிகாலை இரண்டரை மணியளவில் சென்னையில் வபாத்தானார்கள். 
பக்கீஸ் அவர்கள் திருவை 'கோழி' ஷாஹுல் ஹமீது அவர்களின் மகள். வெத்திலைக்கட்டு அஹமது ஹாஜியாரின் சம்பந்தி.
சென்ற சில வாரங்களாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.  சனிக்கிழமையன்று காலை ஏழு மணியளவில் சென்னையில் நல்லடக்கம் செய்ய எண்ணியுள்ளார்கள். 
அவர்களின் பிழைகளைப் பொறுத்து, சுவன வாழ்வில் உயர்பதவியைத் தர வல்ல நாயனை வேண்டுவோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்...

தொடர்புக்கு:
மகன் அன்வர்: 9840818701
வீடு: 044-23751236
பேரா. ஷாஹுல் ஹமீது: 9840416460

0 comments:

கருத்துரையிடுக