சனி, 15 மே, 2010
பிளஸ்டூ – பெயிலான மாணவர்களுக்கான சிறப்பு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.
பிளஸ்டூ தேர்வில் பெயிலான மாணவர்களின் வசதிக்காக உடனடி சிறப்புத் தேர்வு
நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையை தேர்வுகள் இயக்குநரகம்
வெளியிட்டுள்ளது.
29-6-2010 அன்று தமிழ் முதல்தாள்,
30-ந் தேதி தமிழ் 2-வது
தாள்.
1-7-2010 அன்று ஆங்கிலம் முதல் தாள்,
2-ந் தேதி ஆங்கிலம் 2-வது தாள்.
3-ந்
தேதி இயற்பியல் மற்றும் வணிகவியல்.
5-ந் தேதி காலையில் வேதியியல்,
பொருளாதாரம் ஆகியவை, மதியம் தொழில்தேர்வுகள்.
6-ந் தேதி காலை கணிதம்,
அக்கவுண்டன்சி, விலங்கியல் தேர்வுகள். மதியம் அடிப்படை அறிவியல்,
புவியியல்.
7-ந் தேதி காலை உயிரியியல், வரலாறு, தாவரவியல். மதியம் மைக்ரோ
பயாலஜி, சிறப்பு தமிழ்.
8-ந்தேதி காலை பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ்,
அரசியல் அறிவியல் தேர்வுகள். மாலையில் கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், மனைஅறிவியல்,
புள்ளியியல், டைப்ரைட்டிங் (தமிழ், ஆங்கிலம்).
9-ந் தேதி காலை வர்த்தக
கணிதம், இந்திய கலாசாரம், நர்சிங், நிïட்ரிசியன் மற்றும் டயட்டிக்ஸ். மாலையில்
உளவியல், சுருக்கெழுத்து (தமிழ் ,ஆங்கிலம்)
மாலை தேர்வுகள் அனைத்தும் 2
மணிக்கு தொடங்கி 5-15 மணிக்கு முடிவடைகிறது
0 comments:
கருத்துரையிடுக