சனி, 4 செப்டம்பர், 2010

38 லட்சம் புனித பயணிகள் உம்ரா சென்றனர்

கடந்த பிப்ரவரி முதல் 38 லட்சம் வெளிநாட்டினர் கடல், தரை மற்றும் ஆகாய மார்க்கமாக உம்ரா சென்றுள்ளனர் என்று சவுதி ஹஜ் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் அதிகமானோர் எகிப்திலிருந்து புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து பாகிஸ்தானும், பின்னர் ஜோர்டான், துருக்கி, ஈராக், சிறிய நாட்டினரும் அதிக அளவில் வந்துள்ளனர். மக்காவில் ரமலான் மாதத்தின் மற்ற நாட்களை விட கடைசி பத்து நாட்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது.
Source: அரப்நியூஸ்

0 comments:

கருத்துரையிடுக