சனி, 4 செப்டம்பர், 2010

மரண செய்தி - திருவிதாங்கோடு

திருவை அப்பார் வீட்டு (மாலிக் மஹால் near கனி மஹால்) மாஹீன் ஸாஹிப் அவர்கள் இன்று (௦04-09-2010) சனிக்கிழமை காலை கொல்லத்தில் (மனைவி வீடு கொல்லம்) வபாத்தானார்கள். இவர் புங்கறை என்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் பலவருடங்கள் மானேஜராகவும், முதல்வராகவும் பணியாற்றியவர். சில வருடங்கள் துபாயிலும் பணியாற்றியுள்ளார். சனிக்கிழமை மாலையில் கொல்லத்தில் அடக்கம் செய்யவிருப்பதாகத் தெரிகிறது. அன்னாரின் பிழைகள் பொறுக்கப்படவும், சுவன வாழ்வுக்காகவும் துஆ செய்வோம்.
நன்றி: இஹ்வான் குழுமம் ஜமால்

0 comments:

கருத்துரையிடுக