திங்கள், 13 செப்டம்பர், 2010

தொழில்நுட்பத்தினை விரைவுபடுத்தியது கூகுள்

உலகில் நெம்பர் 1 தேடுதல் இணையதளமாக கூகுள் உள்ளது. கூகுள் தனது தொழில்நுட்பத்தினை மேம்படுத்த தனது தேடுதல் தொழில்நுட்பத்தினை மேலும் விரைவுபடுத்தவுள்ளது. மைக்ரோ சாப்ட் நிறுவனத்துடன் இணைந்து இத்தகைய தொழில்நுட்பத்தினை தொடங்கியுள்ளது. கூகுளின் துணை தலைவர் மரிஸாமையோர் கூறுகையில், கூகுள் தேடுதல் இணையதளம் வாயிலாக எந்த ஒரு செய்திகள், அது தொடர்பான விபரங்களை 2 முதல் 5 நொடிகளில் அதற்குரிய தேடுதல் பாக்ஸில் டைப் செய்து எளிதில் பெறலாம். 

 உதாரணமாக காலநிலை மாற்ற விபரங்களை அறியவேண்டுமெனில் டபிள்யூ என டைப் செய்து அன்றைய காலநிலை மற்றும் வானிலை மாற்றம் குறித்த விபரங்களை பெறலாம். அதற்கான வெப்பேஜ்களில் இவைபொருத்தப்பட்டிருக்கும் ஆன்லைன் வாயிலாகவும் எளிதாக பயன்படுத்தலாம் என்றார்.
தமிழ்குறிஞ்சி 

0 comments:

கருத்துரையிடுக